மேகதாது அணை: உடனே அனுமதி வழங்க பிரதமரிடம் எடியூரப்பா கோரிக்கை.!விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்க அனுமதிக்க வேண்டும்- எடியூரப்பா கோரிக்கை.
மேகதாது குறுக்கே அணை கட்ட அனுமதி வேண்டும் ! மத்திய அரசுக்கு கர்நாடக அரசு வேண்டுகோள்!கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய சுற்றுசூழல் துறைக்கு கர்நாடக