ஹனிமூன் கொலை : "என்னோட தங்கைக்கு தூக்கு தண்டனை கொடுங்க"...அண்ணன் ஆதங்கம்!சோனம் திருமணத்துக்கு முன்பு மகிழ்ச்சியாக தான் இருந்தார் திருமண ஷாப்பிங் மகிழ்ச்சியாக செய்தார் என அவருடைய சகோதரர் கோவிந்த் தெரிவித்துள்ளார்.