தனது குழந்தையை கூட பார்க்காமல் சிரஞ்சீவி இறந்து விட்டாரே.! மீண்டும் சோகத்தில் ஆழத்திய செய்தி.!மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா 4மாத கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகையான மேக்னா ராஜின் கணவரும், ஆக்ஷன் கிங்கின் மருமகனுமான பிரபல கன்னட நடிகர் மரணம்.!மேக்னா ராஜ் அவர்களின் கணவரான சிரஞ்சீவி சார்ஜா இன்று மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன