மேகதாது அணைக்கு எதிர்ப்பு..அதிமுகவினர் போராட்டம்....!!மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து மேகதாதுவில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.