நாகலாந்தில் பா.ஜ.க.?மேகாலயாவில் காங்கிரஸ்?ஆட்சியமைக்க உரிமை......மேகாலயாவில் காங்கிரசும் நாகலாந்தில் பா.ஜ.க. கூட்டணியும், ஆட்சியமைக்க உரிமை கோரி அந்தந்த மாநிலங்களின் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளன.