" இதயமின்றி செயல்படும் மத்திய அரசு " முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கருத்து...!!மத்திய அரசு இதயமின்றி செயல்படுவதாக காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.