காஷ்மீர் கொடி பறந்தால் தான் இந்தியா கொடி பறக்கும்... மெஹபூபா கருத்து...நாட்டின் இறையாண்மைக்கு எதிராக மெஹபூபா கருத்து. பிரிவினைவாதிகளை விட மிக ஆபத்தானவர்கள் என கண்டனம்.