FIFA WorldCup2022: ஈரான் வெளியேற்றம்! கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற அதிகாரிகள்.!ஃபிஃபா உலகக் கோப்பையில் இருந்து ஈரான் அணி வெளியேறியதைக் கொண்டாடிய நபர் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.