குடும்பத்தை கவர்ந்த 'மெய்யழகன்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?மெய்யழகன் படத்தில் எந்தவித ஆக்ஷன் காட்சி மற்றும் நடனக் காட்சிகள் இல்லாத ஒரு ஃபீல் குட் படமாக ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது.