கார்த்தியுடன் ஜாலியாக சுற்றும் அரவிந்த் சாமி! வெளியானது புது பட பர்ஸ்ட் லுக்!கார்த்தி : நடிகர் கார்த்தியின் 27-வது படத்திற்கு ‘மெய்யழகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.