மெய்யழகன் படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் படம் அக்டோபர் 27-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.