"நினைச்சதை விட சூப்பர்"...மெய்யழகன் படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்! கார்த்திக்கு பிளாக் பஸ்டர்...கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள மெய்யழகன் படத்தின் பிரீமியர் ஷோ பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக பாராட்டி வருகிறார்கள்.