ரூ.500 கோடி மோசடி வழக்கு ! ஜாமீனில் வெளியே வந்த பின் கணவனை கொன்ற மனைவிபண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சுகன்யா கணவரை கொன்றதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.