டிரம்பின் மனைவி புதினுக்கு கடிதம்! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?உக்ரைனில் ஆபத்திலிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பை கனவு காண்கிறார்கள் என மெலனியா டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.