சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!மெல்போர்ன் மைதானத்தில் உள்ள சிறந்த வீரர்களை கௌரவிக்கும் பலகையில் இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ்குமார் ரெட்டி பெயர் இடம்பெற்றுள்ளது.
அவர் தான் எனது "ஹீரோ"! ஸ்பின் கிங்கை பற்றி மனம் திறந்து பேசிய குலதீப் யாதவ்!சென்னை : இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான குலதீப் யாதவ், ஆஸ்திரேலிய ஜாம்பவானாக ஷேன் வார்னே தான் எனது கிரிக்கெட்டின் ஹீரோ என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.