மைதானத்தை ஒழுங்காக பராமரிக்கவில்லை! ஐசிசி மீது மைக்கேல் வாகன் குற்றச்சாட்டு.!மெல்போர்ன் மைதானம் கடந்த 2 நாளாக ஏன் முழுதும் மூடி வைக்கப்பட வில்லை என்று மைக்கேல் வாகன், ஐசிசி மீது குற்றம் சாட்டியுள்ளார்.