முலாம்பழத்திலும் இவ்வளவு மருத்துவ குணங்களா?முலாம் பலத்தை நாம் சுவைக்காக மட்டுமே இத்துணை நாட்கள் எடுத்துக்கொண்டிருப்போம். ஆனால், இதில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறியலாம்