எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம்-அதிமுக எம்.பி. மைத்ரேயன் உருக்கமான பேச்சு
இன்றுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில்,ஏறத்தாழ 14 ஆண்டுகளாக நாடாளுமன்ற