#BREAKING:வேதா இல்லத்தின் ஒரு பகுதியை நினைவில்லமாக மாற்றலாம் உயர்நீதிமன்றம்.!ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.