"300 ஆண்டுகள் பாரம்பரியம்;இந்த மன்னருக்கு மணிமண்டபம்" – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!300 ஆண்டுகள் பாரம்பரியமிக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னரான ராஜகோபால தொண்டைமான் அவர்களின் 100-வது பிறந்த நாள் விழா இன்று