மறைந்த சுஷாந்த் சிங்கின் இன்ஸ்டாகிராம் கணக்கு நினைவு பக்கமாக மாற்றம்.!மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கை நினைவு கூறும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை நினைவு பக்கமாக மாற்றியுள்ளனர்.