தெலுங்கானாவில் 21 முதல் 40 வயதுடைய ஆண்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு.!21-40 வயதுடைய தெலுங்கானாவின் கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.