ஓசி பேருந்து பயணம்.? இது மக்கள் பணம்.! வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.! இபிஎஸ் அதிரடி.!
ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்கிறார் என திமுக அமைச்சர் பொன்முடி கூறியது குறித்து, இபிஎஸ் பேசுகையில்,' இதற்கான பணம் உங்கள் பணம் இல்லை. மக்கள் பணம்.