BIGGBOSS-வீட்டிற்குள் செம்ம சண்டை!! செம்ம கோபமாகி வெளியேறும் லொஸ்லியா!!பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது செம்ம கலவரமாகி வருகிறது. ஏற்கனவே சண்டை வந்து முடிந்த நிலையில் தற்போது வணிதாவிற்கும் மதுமிதாவிற்கும் செம்ம சண்டை நடந்து வருகிறது.