மெர்சிடிஸ் ஏஎம்ஜி சிறப்பு பதிப்பு GLE 43 மற்றும் SLC 43 ஐ அறிமுகப்படுத்துகிறது..!மெர்சிடிஸ்-பென்ஸ் ரூ. 1.02 கோடி விலையில் GLE 43 4MATIC கூபே 'OrangeArt' பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. SLC 43 'ரெட்ஆர்ட்' பதிப்பு 87.48 லட்சம் ரூபாய்க்கு