இந்தியாவில் களமிறங்கியது 'மெர்ஸிடஸ் பென்ஸ் AMG G 63'..! விலை எவ்வளவு தெரியுமா?இந்தியாவில் களமிறங்கி இருக்கும் பென்ஸ் AMG G 63, 29 வகை கலரில் வெளியாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உலக வரலாற்றில் முதல் முறையாக உலகின் டாப்-10 மதிப்புமிக்க கார் பிராண்டுகள் பட்டியலில் இடம்பிடித்த இந்திய நிறுவனம்!இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று வரலாற்றில் முதல் முறையாக உலகின் மதிப்புமிக்க கார் நிறுவன பிராண்டுக்கான டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.