மெர்சிடிஸ் பென்ஸ் அதிவேக எஸ்-கிளாஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிவேக எஸ்-கிளாஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 2 கோடியே 55 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.