பிரதமர் பாதுகாப்புக்காக 12 கோடியில் வாங்கப்பட்ட நவீன ரக கார்..!Mercedes-Maybach S 650 என்ற நவீன வசதி கொண்ட கார் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.