பாலிவுட் ஹீரோவாக ஜெயித்தரா நம்ம விஜய் சேதுபதி.? மிரட்டலான மேரி கிறிஸ்துமஸ்....பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ் திரையுலகில் 4 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன்