மேசக் புயல்: கப்பல் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு...!மேசக் புயல் கடக்கும்போது கல்ப் லைவ் ஸ்டாக் என்ற கப்பல் கடலில் மூழ்கியது. அதில் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.