“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில், கால் விரலில் எலும்பு முறிவு காயத்துடனும் பல சாதனைகளைப் படைத்து அசத்தினார். ஜூலை 24, இரண்டாம் நாள் ஆட்டத்தில், முதல் நாளில் காயமடைந்து வெளியேறிய பண்ட், ஷர்துல் தாக்கூரின் விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கி, 54 ரன்கள் (75 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து அரைசதம் கடந்தார். இந்த ஆட்டத்தின் […]