ஃபிஃபா உலகக் கோப்பையில் மெஸ்ஸி, படைத்த பல்வேறு சாதனைகள்!ஃபிஃபா உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் மெஸ்ஸி பல சாதனைகளை படைத்துள்ளார்.