மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட அரபு கருப்பு அங்கிக்கு, கோடிகள் கொடுத்து வாங்க தயார்- ஓமன் எம்.பிஉலகக்கோப்பை வெற்றியின்போது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட அரபு கருப்பு அங்கியை வாங்க விருப்பம் தெரிவித்த ஓமன் எம்.பி.