மெஸ்ஸி கேரள வருகை : உண்மையை உடைத்த அர்ஜென்டினா கால்பந்து சங்கம்.!மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி நவம்பர் 10 முதல் 18 வரை கேரளாவுக்கு வருகை தர உள்ளதாக அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.