மன்னிச்சிக்கோங்க மெஸ்ஸி..இனிமே இப்படி நடக்காது! கொல்கத்தா சம்பவத்திற்கு சாரி கேட்ட மம்தா பானர்ஜி!மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
பாதியில் கிளம்பிய மெஸ்ஸி ...டென்ஷனாகி பொருட்களை சூறையாடிய ரசிகர்கள்!கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பாதியிலேயே புறப்பட்டுச் சென்றதால், நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர்
கொல்கத்தாவில் 70 அடி பிரம்மாண்ட சிலை... திறந்து வைத்த லியோனல் மெஸ்ஸி!மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வந்தடைந்தார் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி.