மெஸ்ஸியின் ஓய்வு முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!!!கத்தார் இல் நடைபெறும் ஃபிஃபா(FIFA) உலகக்கோப்பையுடன் மெஸ்ஸி, ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.