உலகக்கோப்பை பைனலில் மெஸ்ஸி அடித்த சர்ச்சை கோல்! செல்லாது என ரசிகர்கள் கதறல்.!பிரான்சுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அடித்த சர்ச்சை கோல் செல்லாது என பிரெஞ்சு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.