எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி? தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!வங்கக்கடலில் நவ.23-ல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.