விடைபெற்றது வடகிழக்கு பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்!வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விடைபெற்றது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.