வாட்ஸ் அப்பில் இமேஜ் எடிட்டிங்.... புதிய AI அம்சத்தை கொண்டு வர திட்டம்!WhatsApp : வாட்ஸ் அப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சத்தை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.