#FB COO: மெட்டா சிஓஓ பதவியை ராஜினாமா செய்தார் ஷெரில் சாண்ட்பெர்க்முகநூல் ,வாட்ஸப் ,இன்ஸ்ட்ராகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா வின் செயல்பாட்டு இயக்குநரான ஷெரில் சாண்ட்பெர்க், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.