ஒரு மணிநேரம் தான் முடக்கம்... பல்லாயிரம் கோடிகளை இழந்த மெட்டா நிறுவனம்!Meta : உலக முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிய நிலையில், மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் 3 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது.