இன்ஸ்டாகிராமில் புதிய வசதி மெசேஜ் மூலமாகவே பொருட்களை வாங்கலாம் !இன்ஸ்டாகிராம் மெட்டாவின் நியூஸ்ரூம் வழியாக புதிய “பேமெண்ட்ஸ் இன் சேட்” அம்சத்தை இன்று அறிவித்தது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் இப்போது சேட் பக்கத்தில் மெட்டா பே -ஐ