"மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்" – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று – மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!Fishermen have been warned by the Meteorological Department not to go to sea as the cyclone is expected to reach 40-50 kmph.
புரேவி எதிரொலியாக ஆறு தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!The Chennai Meteorological Department has warned of heavy rains in six southern districts of Tamil Nadu due to the storm.
தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு .! வானிலை மையம்.!தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.