#BREAKING: ஜப்பானில் பலத்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.1...கிழக்கு தைவான் மற்றும் தென்மேற்கு ஜப்பான் இடையே பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை இல்லை.