வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! டிச.19ம் தேதி கனமழை!டிச.19ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.