மே 30-ஆம் தேதி வானத்தை ஒளிரச் செய்யவுள்ள விண்கல் மழை! – விஞ்ஞானிகள் தகவல்வரும் 30-ஆம் தேதி இரவு முதல் 31 அதிகாலை வரை வானில் விண்கல் மழையை காணலாம் என விஞ்ஞானிகள் தகவல்.