ஐகிளவுடில் மெசேஜ் வசதியை பயன்படுத்தும் முறை..!ஐபோன் பயனாளிகளில்ஐஒஎஸ் 11.4 வெர்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதியாக ஐகிளவுட் மூலம் மெசேஜ் அனுப்பும் வசதி கிடைத்துள்ளது.