விநாயகருக்கு மட்டும் ஏன் இந்த வித்தியாசமான வழிபாடு தெரியுமா?முதற்கண் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகர் தான். நாம் முதன் முதலில் எழுதத் துவங்கும் போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் துவங்குவோம் . அதுபோல் விநாயகர்