காவிரி கரையோர மக்கள் கவனத்திற்கு.... மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு.!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரிநீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது. இதனால், காவிரி கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க